×

வெகு விமரிசையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சி; பக்தர்கள் தரிசனம்..!!

காரைக்கால்: உலக பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. மாங்கனி திருவிழாவையொட்டி காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

The post வெகு விமரிசையாக நடைபெற்ற காரைக்கால் அம்மையார் திருக்கல்யாண நிகழ்ச்சி; பக்தர்கள் தரிசனம்..!! appeared first on Dinakaran.

Tags : Mangani festival ,Karaikal Ammaiyar ,
× RELATED காரைக்கால் அம்மையார் கோயிலில்...